O Golden Disc
O Golden Disc,
doorway to the face of Truth,
hidden by your radiant veil.
as you rise,
a thousand names and forms awaken,
a vast unfolding of appearance.
As you shine in fullness,
Let me rise
beyond the plethora of names and forms,
beyond the pleasure and pain,
beyond the desires and fears ,
beyond all pairs of opposites.
Remove, O Radiant One,
this blinding veil of ignorance,
that vision may rest in what is
As you set in the evening dusk,
withdrawing your rays,
O nourisher, O ordainer of all,
gather your light rays into One.
I behold thy glorious within.
That Purusha I am,
the ultimate Truth.
ஓ தங்கப் பிழம்பே!
மெய்யின் முகவாயிலே!
மறைக்கும் பேரொளித்திரையே!
செவ்வான விடியலில்
செருக்குடன் எழும்
பற்பல பெயர்களும்
உருவங்களும்
பரந்த வேறுபாடும்
உன் பேரொளி உபயத்தில்
பெயர் ரூபங்களைத் தாண்டி
இன்பம் துன்பம் தாண்டி,
ஆசை பயம் தாண்டி,
எல்லா இருமைகளையும் தாண்டி.
இருப்பதை இருக்கும் படி
காணும் பார்வை பிறக்கட்டும்.
உயிர்களை போஷிப்பவனே,
இயற்கை நியதியின் ஆண்டவனே,
மாலையில் உன் கதிர்களை உள்வாங்கும்போது
ஒளிக்கதிர்களை ஒன்றாகச் சேர்த்து நிலைநிறுத்து!
அந்த ஒளிப் பிழம்பை
நான் என்னுள்ளே காண்கிறேன்!
அந்த புருஷன் நானே!
அதுவே பரம சத்தியம்!
Ishavsya Upanishad Mantra 15, 16.
हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।
तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥ १५ ॥
hiraṇmayena pātreṇa satyasyāpihitaṃ mukham |
tattvaṃ pūṣannapāvṛṇu satyadharmāya dṛṣṭaye || 15 ||
पूषन्नेकर्षे यम सूर्य प्राजापत्य व्यूह रश्मीन्समूह ।
तेजः यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि ॥ १६ ॥
pūṣannekarṣe yama sūrya prājāpatya vyūha raśmīnsamūha |
tejaḥ yatte rūpaṃ kalyāṇatamaṃ tatte paśyāmi yo'sāvasau puruṣaḥ so'hamasmi || 16 ||

Comments
Post a Comment