Skip to main content

Posts

Showing posts with the label Golden Disc

O Golden Disc

  O Golden Disc O Golden Disc, doorway to the face of Truth, hidden by your radiant veil. as you rise, a thousand names and forms awaken, a vast unfolding of appearance. As you shine in fullness, Let me rise  beyond the plethora of names and forms, beyond the pleasure and pain, beyond the desires and fears , beyond all pairs of opposites. Remove, O Radiant One, this blinding veil of ignorance, that vision may rest in what is As you set in the evening dusk, withdrawing your rays, O nourisher, O ordainer of all, gather your light rays  into One. I behold thy glorious within. That Purusha I am, the ultimate Truth. ஓ தங்கப் பிழம்பே!  மெய்யின் முகவாயிலே! மறைக்கும் பேரொளித்திரையே!  செவ்வான விடியலில்  செருக்குடன் எழும்  பற்பல பெயர்களும்  உருவங்களும்  பரந்த வேறுபாடும்   உன் பேரொளி உபயத்தில் பெயர் ரூபங்களைத்  தாண்டி  இன்பம் துன்பம் தாண்டி, ஆசை பயம் தாண்டி, எல்லா இருமைகளையும் தாண்டி. இருப்பதை இருக்கும் படி  காணும் பார்வை பிறக்க...